கணவன்–மனைவி சண்டையின் உண்மையான காரணம் என்ன? பிரச்சனை அல்ல… உணர்வுகளை கேட்காத மனம்தான்!

சண்டை ஏன் பெரிதாகிறது? ஒருவர் பேசுகிறார்... மற்றவர் கேட்காமல் பதில் சொல்கிறார்.

இன்றைய கோபம்... பல நேரங்களில் நேற்றைய மனக்காயத்தின் எதிரொலியாக இருக்கலாம்

முதலில் கேளுங்கள் "என்ன நடந்தது?" என்பதை விட, "உனக்கு எப்படி உணர்ந்தது?" என்று கேளுங்கள்.

தீர்வு வேண்டாம்... சில நேரங்களில் கேட்பது, புரிந்துகொள்வது, அரவணைப்பதே போதும்.

உணர்வுகளுக்கு பொறுப்பு யார்? மற்றவர்கள் தூண்டலாம். ஆனால் பதிலளிப்பது நமது தேர்வு

"சாரி" என்ற ஒரு வார்த்தை... மனக்காயத்தை குறைக்கும். நம்பிக்கையை வளர்க்கும். உறவை காப்பாற்றும்.

Need-Based Communication கட்டளையிடாதீர்கள். தேவையை அன்புடன் வெளிப்படுத்துங்கள்.