மன அமைதி பயணம் | Mind Speaks – Calmscious Podcast
மன அமைதி பயணம் – Mind Speaks
மனதைப் புரிந்துகொண்டால் வாழ்க்கையை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.
Calmscious Podcast மூலம் Dr. Mehar மனநலம், உளவியல், மன அழுத்தம், பதட்டம், உறவுகள், குடும்பம், உணர்வுகள், சிந்தனைகள் மற்றும் தனிமனித வளர்ச்சி போன்ற முக்கியமான விஷயங்களை எளிமையாகவும் நடைமுறைக்கு ஏற்ற வகையிலும் பகிர்கிறார்.
இந்த Podcast தொடரின் நோக்கம் மனநலம் குறித்த விழிப்புணர்வை வளர்ப்பது மட்டுமல்ல; நம்முடைய மனம் எப்படி செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டு, அன்றாட வாழ்க்கையை அதிக அமைதியுடனும் தெளிவுடனும் அணுக உதவுவதும் ஆகும்.
Topics: Psychology • Mental Health • Stress • Anxiety • Relationships • Emotions • Wellbeing • Personal Growth
Dr. Mehar
Psychotherapist & Behavioural Scientist
Calmscious Mindcare cONTACT 8838428286