Relationships & Family Therapy | Calmscious

Explore expert insights on relationships, marriage, couples, parenting, communication, family challenges, and building healthier connections.

Relationships & Family

Relationships

View All
13-varuda-kudumba-vedhanai-theervu

13 வருட குடும்ப வேதனைக்கு தீர்வு – புரிதல் எப்படி உறவை மாற்றியது? | Calmscious

13 ஆண்டுகளாக கணவரின் கோபம் மற்றும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மனைவியின் வாழ்க்கை எப்படி மாறியது? புரிதல், உளவியல் சிகிச்சை மற்றும் குடும்ப ஆதரவு உறவுகளை எப்படி மேம்படுத்தியது என்பதை அறியுங்கள்.

Read More
infidelity-betrayal-emotional-healing-marriage-trust-tamil

துரோகத்திற்குப் பிறகு திருமண வாழ்க்கையை மீட்டெடுப்பது எப்படி? | Calmscious

கணவரின் திருமணத்திற்கு வெளியான உறவால் மனவேதனை அடைந்த மனைவி, மீண்டும் மீண்டும் வரும் நினைவுகள், நம்பிக்கை இழப்பு, Thought Management, Emotional Healing மற்றும் திருமண உறவை மீண்டும் கட்டியெழுப்பும் உளவியல் வழிகள்.

Read More
Advertisement
undefined
Visit Sponsor
kaayapaduthum-vaarthaigalai-eppadi-purindhukolvathu

காயப்படுத்தும் வார்த்தைகளை எப்படி புரிந்துகொள்வது? | மன அமைதியை பாதுகாக்கும் உளவியல் | Calmscious

கடுமையான வார்த்தைகள் ஏன் சிலரிடமிருந்து வருகிறது? மன அழுத்தம், மனவேதனை மற்றும் உணர்வுகளை புரிந்துகொண்டு மன அமைதியை பாதுகாக்கும் உளவியல் அணுகுமுறையை அறியுங்கள்.

Read More
purithal-vandhaal-uravugal-meendum-malarum

புரிதல் வந்தால் உறவுகள் மீண்டும் மலரும் | திருமண உறவை மீட்டெடுக்கும் உளவியல் | Calmscious

கணவன்-மனைவி உறவில் புரிதல், உணர்வுபூர்வமான ஆதரவு மற்றும் தொடர்பு ஏன் முக்கியம்? உடைந்த உறவுகளை மீண்டும் மலரச் செய்யும் உளவியல் அணுகுமுறையை அறியுங்கள்.

Read More
Advertisement
undefined
Visit Sponsor
manaivi-manathalavil-vilagugiraara-relationship-counselling

மனைவி மனதளவில் விலகுகிறாரா? உறவை காப்பாற்ற 5 உளவியல் உண்மைகள் | Calmscious

மனைவி மனதளவில் விலகுகிறாரா என்ற பயம் உள்ளதா? சந்தேகம், கோபம், பதற்றத்தை குறைத்து, உறவை மீண்டும் வலுப்படுத்தும் 5 உளவியல் உண்மைகளை அறியுங்கள்.

Read More
sahodharar-sahodhari-uravu-manazhutham

சகோதரர்–சகோதரி உறவில் மனஅழுத்தம்: காரணங்களும் தீர்வுகளும் | Calmscious

சகோதரர்–சகோதரி உறவில் உருவாகும் கோபம், ஒப்பீடு, புறக்கணிப்பு மற்றும் குழந்தைப் பருவக் காயங்களின் காரணங்களை அறிந்து, மன அமைதியுடன் உறவை அணுகும் வழிகளைப் பாருங்கள்.

Read More
Advertisement
undefined
Visit Sponsor
marriage-conflict-anger-psychotherapy-couple-healing-tamil

பிரிவை நோக்கிச் சென்ற திருமணம் மீண்டும் மாறியது எப்படி? உளவியல் சிகிச்சையின் பங்கு | Dr. Mehar

13 ஆண்டுகால திருமணத்தில் கோபம், அவமானம் மற்றும் உணர்வுரீதியான விலகலால் பிரிவை முடிவு செய்த மனைவி. கணவரின் கோபத்திற்குப் பின்னிருந்த மனக்காயங்கள் புரிந்துகொள்ளப்பட்டபோது உறவில் என்ன மாற்றம் ஏற்பட்டது? Couple Therapy மற்றும் psychotherapy-ன் பங்கை அறியுங்கள்.

Read More
7-day-intensive-marital-therapy-program-tamil

திருமண உறவை மீண்டும் புரிந்துகொள்ள 7 நாள் Intensive Marital Therapy Program | Calmscious

தொடர்ச்சியான சண்டை, மனக்கசப்பு, communication problems மற்றும் emotional distance உள்ள தம்பதிகளுக்கான Calmscious 7-Day Intensive Marital Therapy Program. Spouse understanding, emotional regulation, communication, quality time மற்றும் relationship rebuilding பற்றி அறியுங்கள்.

Read More
uravu-sikkalgal-relationship-counselling

மற்றவரை மாற்ற முயற்சிக்காதீர்கள் – உங்களை மாற்றுங்கள் | உறவுகள் எப்படி மாறுகின்றன? | Dr. Mehar

திருமண வாழ்க்கையில் சந்தேகம், பயம், கோபம் மற்றும் உறவு சிக்கல்களை எப்படி சமாளிப்பது? உளவியல் ஆலோசனை, உணர்ச்சி மேலாண்மை மற்றும் ஆரோக்கியமான தொடர்பின் மூலம் உறவுகளை மேம்படுத்தும் வழிகளை அறியுங்கள்.

Read More
happy-married-life-secrets-anger-stress-emotional-regulation-tamil

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையின் 10 ரகசியங்கள் | கணவன் மனைவி மனஅழுத்தம் & Calmscious Therapy

கணவர் கோபமாகப் பேசும்போது மனைவிக்கு ஏற்படும் மனஅழுத்தத்தை எப்படிக் கையாளலாம்? Calmness, Consciousness, Thought Management, Emotional Regulation மற்றும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கான 10 உளவியல் பழக்கங்கள்.

Read More
relationship-problems-marriage-counselling-tamil

கணவன் மனைவி உறவு பிரச்சினைகள் – தீர்வுகள்

கணவன் மனைவி உறவில் சண்டை, சந்தேகம், நம்பிக்கையின்மை, மனக்கசப்பு ஏற்படுகிறதா? உறவை மேம்படுத்தும் உளவியல் வழிமுறைகள் மற்றும் திருமண ஆலோசனைகளை அறியுங்கள்.

Read More
tirumnnttirrku-velliyaannn-urrvukll-extra-marital-affairs-urrvai-paatukaakk-mnnntai-mutlil-purintukollllungkll-calmscious

திருமணத்திற்கு வெளியான உறவுகள் (Extra Marital Affairs) – உறவை பாதுகாக்க மனதை முதலில் புரிந்துகொள்ளுங்கள் | Calmscious

திருமணத்திற்கு வெளியான உறவுகள் ஏன் உருவாகின்றன? கணவன்-மனைவி உறவில் உணர்ச்சி இணைப்பு, நம்பிக்கை, தொடர்பு மற்றும் மனநலத்தின் முக்கியத்துவத்தை உளவியல் பார்வையில் அறியுங்கள்.

Read More

Parenting

View All
child-behaviour-problems-emotional-stress-positive-parenting-tamil

குழந்தையின் கோபம், அடம், பள்ளிக்குச் செல்ல மறுப்பு: நடத்தைக்குப் பின்னால் என்ன இருக்கிறது? | Dr. Mehar

குழந்தையின் கோபம், எரிச்சல், பள்ளிக்குச் செல்ல மறுப்பு, கவனக்குறைவு மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளுக்குப் பின்னால் மனஅழுத்தம் இருக்க முடியுமா? குழந்தையின் நடத்தையைப் புரிந்துகொள்ளவும், emotional safety மற்றும் positive parenting மூலம் உதவவும் உளவியல் வழிகளை அறியுங்கள்.

Read More
safe-happy-environment-for-child-brain-tamil

குழந்தையின் மூளைக்கு திருத்தம் வேண்டாம்… பாதுகாப்பான மகிழ்ச்சியான சூழல் வேண்டும் | குழந்தை மனநலம் | Dr. Mehar Nithyan

குழந்தைகளை அடிக்கடி கண்டிப்பது அவர்களின் மூளை, தன்னம்பிக்கை மற்றும் கற்றல் திறனை எப்படி பாதிக்கிறது? பாதுகாப்பான, மகிழ்ச்சியான சூழல் குழந்தையின் வளர்ச்சிக்கு ஏன் அவசியம் என்பதை Dr. Mehar Nithyan விளக்குகிறார்.

Read More
mother-stress-child-behaviour-emotional-transformation-tamil

வெளியுலகம் மாறவில்லை… ஆனால் அவள் மனம் மாறியது: ஒரு தாயின் Emotional Transformation | Dr. Mehar

6 வயது குழந்தையின் developmental concerns, குடும்ப உறவு சிக்கல்கள் மற்றும் overthinking காரணமாக மனஅழுத்தத்தில் இருந்த ஒரு தாய், தனது சிந்தனை, reaction மற்றும் கவனத்தை மாற்றியபோது பெற்ற அமைதி மற்றும் clarity பற்றிய உளவியல் அனுபவம்.

Read More
Advertisement
undefined
Visit Sponsor
child-behaviour-emotional-pain-parenting-education-tamil

குழந்தையின் நடத்தைக்குப் பின்னால் இருக்கும் வலியைப் புரிந்துகொள்வோம் | Dr. Mehar Nithyan

குழந்தையின் கோபம், அடம் அல்லது aggressive behaviour-ஐ தண்டிப்பதற்கு முன் அதன் பின்னால் இருக்கும் மனஅழுத்தம், பயம், அவமானம் மற்றும் unmet emotional needs-ஐ புரிந்துகொள்வது ஏன் முக்கியம்? Parenting Education மற்றும் psychological support-ன் பங்கை அறியுங்கள்.

Read More
kulanthai-katral-thiran-school-reopening

பள்ளி திறக்கிறது: உங்கள் குழந்தையின் கற்றல் திறனை அதிகரிப்பது எப்படி? | Dr. Mehar

பள்ளி தொடங்கும் நேரத்தில் குழந்தைகளின் கற்றல் திறனை எப்படி மேம்படுத்தலாம்? மனஅழுத்தம், உணர்வுப் பாதுகாப்பு, Neuroscience மற்றும் பெற்றோரின் பங்கை அறியுங்கள்.

Read More
children-freedom-positive-parenting-child-psychology-tamil

குழந்தைகளுக்கு அதிக கட்டுப்பாடு தேவையா? அவர்கள் பெற வேண்டிய 7 சுதந்திரங்கள் குறித்து உளவியல் பார்வை

குழந்தைகளுக்கு கட்டுப்பாடு மட்டும் போதுமா? தவறு செய்வது முதல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது வரை குழந்தைகள் பெற வேண்டிய 7 முக்கிய சுதந்திரங்கள் குறித்து Dr. Mehar Nithyan விளக்குகிறார்.

Read More
Advertisement
undefined
Visit Sponsor
successful-parenting-child-emotional-development-tamil

Successful Parenting: குழந்தையை மாற்றுவதற்கு முன் பெற்றோர் கற்றுக்கொள்ள வேண்டிய 7 விஷயங்கள் | Dr. Mehar

Kinder Nest School Graduation Day அனுபவத்தின் மூலம் Successful Parenting பற்றி Dr. Mehar பகிரும் 7 முக்கிய உளவியல் கருத்துகள். அமைதியான parenting, emotional connection, குழந்தையின் confidence, boundaries மற்றும் மகிழ்ச்சியான குடும்ப சூழலை உருவாக்குவது எப்படி என்பதை அறியுங்கள்.

Read More
kulanthaiyin-moolaikku-paadhukappana-soozhal

குழந்தையின் மூளைக்கு திருத்தம் வேண்டாம்… பாதுகாப்பான சூழல் வேண்டும் | Positive Parenting | Calmscious

குழந்தைகளை அடிக்கடி கண்டிப்பது அவர்களின் மூளையையும் நடத்தையையும் எப்படி பாதிக்கிறது? பாதுகாப்பு, அன்பு, பாராட்டு மற்றும் Positive Parenting மூலம் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியை ஆதரிப்பது எப்படி என்பதை அறியுங்கள்.

Read More